ரயில் முன் பாய்ந்த தாய் மற்றும் 2 குழந்தைகள்..!
வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தாயும் இரு குழந்தைகளும் பலியாகியுள்ளனர். இறந்த பெண் மூன்று பேரின் சடலத்தையும் ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏன் விழுந்தார்கள் தற்கொலையா? கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





