--- --:--:-- --

பஸ் சீட்டுக்காக நடந்த பிரச்சனை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

4

தேனி தப்புக்குண்டு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியும் பச்சை மணியும் கடந்த 2011 ஆம் ஆண்டு பேருந்தில் இருக்கை பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் பாலமுருகன் என்பவரை ஓடும் பேருந்து இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

 

இதில் பாலமுருகன் படுகாயம் அடைந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon