தேர்தலைப் புறக்கணிக்க தயார் : விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வருகிற தேர்தலைப் புறக்கணிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலில் 100 சதவீதம் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் எனது அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் கையில் ஒப்புகை சீட்டு கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க தேர்தலை புறக்கணிக்க தயார் எனவும் பெயர் இரண்டு மூன்று தொகுதிகளுக்கு கையேந்தும் கட்சி அல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களில் இது குறித்து உறுதியான நிலைப்பாடு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





