--- --:--:-- --

விருதுநகரில் உடல் கருகி பலியான இளைஞர்..!

12

விருதுநகர் மாவட்டம் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார் இந்த வெடி விபத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் சாத்தூர் தாசில்தார் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon