டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 22 பேர் பலி..!
உத்திரபிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் பக்தர்கள் 22 பேர் பலியாகியுள்ளனர். புனித நீராட செல்லும் வழியில் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 22 பேர் பலியாகிய சோகம் நிகழ்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





