டிராக்டர் மீது அதிவேகமாக மோதிய லாரி.. 100 மீட்டர் இழுத்துச் சென்ற கோர சம்பவம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏரி கே.குமாரமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் டிராக்டர் டிப்பர் மீது பார்சல் லாரி மோதிய விபத்தில் டிராக்டர் ஓட்டுனர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பார்சல் லாரி நிற்காமல் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று பாலத்தில் மோதி நின்றது. பார்சல் லாரி பிரேக் செய்ததால் விபத்து நேரிட்டதாக காயம் அடைந்த ஓட்டுனர்கள் பார்சல் லாரி பிரேக் செயல் இழந்ததாக காயம் இல்லாத ஓட்டுநர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





