மழைத் தேனீக்கள் கொட்டியதில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்..!
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் பகுதியில் மழை தேனீ கொட்டியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





