--- --:--:-- --

ஆணுறை பாக்கெட் கொடுத்து வாக்கு சேகரித்ததால் அதிர்ச்சி..!

11

ந்திராவில் அரசியல் கட்சிகள் ஆணுறை பாக்கெட்டுகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. ஆந்திராவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

 

அதன் காரணமாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஆளும் காங்கிரஸும், எதிர் கட்சியான தெலுங்கு தேச கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர் குறிக்கப்பட்ட ஆணுறைகளை வழங்கி இரண்டு கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காட்டு வாக்கு சேகரிப்பது குறித்து இரு கட்சிகளுமே மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon