மதுரையில் சிறுவன் உட்பட மூன்று பேர் செய்த காரியம்..!

துரையில் லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை வழிப்பறி செய்ததாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

விஜய், நவீன் குமார் மற்றும் சிறுவன் கைதான நிலையில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடி பாலத்தில் இருந்து குதித்த பொழுது கோமுடி விஜய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.