5 வயது சிறுமியை கூட்டிக்கொண்டு பைக்கில் சென்ற இளைஞர்.. நடந்த விபத்து..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த ஐந்தாவது சிறுமி மற்றும் இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.
மாரிமுத்து, முருகேசனின் ஐந்து வயது மகள் பிரித்திகாவுடன் வார சந்தைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பிய பொழுது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சாலையில் சென்ற வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





