--- --:--:-- --

கையில் முட்டையுடன் வந்த சிறுமியை கடித்து குதறிய நாய்..!

9

சூர் அடுத்த கோட்டையில் அங்கன்வாடியில் கொடுத்த வேக வைத்த முட்டையை கையில் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து வந்த 4 வயது பெண் குழந்தை மீது பாய்ந்து அதே பகுதியை சிறையில் சுப்பிரமணி என்பவரது வீட்டு நாய் கடித்து குதறியது.

 

இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon