--- --:--:-- --

இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

10

ல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,264.54 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

 

திருச்சி மாவட்டம் நவல்பட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடம் தீயணைப்பு நிலையங்களுக்கான கட்டிடங்கள், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டுள்ள மினி டிராவல் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 

அத்துடன் 36 திருக்கோயில்களில் புதிய ராஜகோபுரம் திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, போன்ற 43 புதிய திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon