--- --:--:-- --

செயினை பறித்து சென்ற இளைஞர்களை விடாமல் துரத்திய பெண்..!

11

ராசிபுரத்தில் தனது ஒரு பவுன் தங்கச் சங்கலியை ஹெல்மெட் அணிந்த ஒருவரிடம் பறிகொடுத்த இளம் பெண் ஒருவர் அவர்களை விடாமல் தனது ஸ்கூட்டிலேயே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சேசிங் செய்துள்ளார்.

 

பட்டினத்தை சேர்ந்த பிரியதர்ஷினி நேற்று மாலை 5 மணி அளவில் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிய பொழுது மக்களிடம் மட்டும் உள்ள சிவானந்தா சாலை இருந்து சம்பவம் நடந்துள்ளது. யாரும் வராததால் தனது ஸ்கூட்டியில் கொள்ளையர்களை துரத்திச் சென்று அவர்களை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon