--- --:--:-- --

திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்.. தந்தையை வெட்டி கொலை செய்த மகன்..!

7

பட்டுக்கோட்டை அருகே தாம்பரம் கோட்டையில் ஏன் எனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதம் செய்து கட்டையால் அரிவாளால் வெட்டிக் கொன்ற 25 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.

 

2 ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு சென்ற மணிமாறன் என்ற அந்த இளைஞர் அங்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை எனக் கூறி 10 மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்லாமல் பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon