எத்தனை கோடி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன் – ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுத்து வருவது மட்டுமின்றி ஹீரோவாகவும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன் என கூறி இருக்கிறார்.
எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரம் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார். விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தூதரக இருக்க ரெடி என்றும் அவர் கூறியுள்ளார். எத்தனை கோடி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன் – ஜி.வி.பிரகாஷ்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




