கிரித்தி ஷெட்டியின் பெல்லி டான்ஸ்.. விஜய் பாட்டுக்கு கிளாமராக ஆடிய வீடியோ
நடிகை கிரித்தி ஷெட்டி தற்போது தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் கார்த்தி ஜோடியாக ஒரு படம், ஜெயம் ரவி உடன் ஜெனி, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIC ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கிரித்தி ஷெட்டி மிக குறுகிய காலத்தில் இளம் ரசிகர்களை ஈர்த்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருப்பதால் அவருக்கு அதிக அளவு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கிரித்தி ஷெட்டி தற்போது விஜய்யின் அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவரது பெல்லி டான்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




