அலுவலகம் புகுந்து இருவரை வெட்டிக் கொன்ற தொழில் நண்பன்..!
சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கர்நாடகாவில் அரங்கேற்றப்பட்ட இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கபர் பேட்டையில் வசித்து வரும் சுரேஷின் என்பவர் என்டர்பிரைசஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
இவருக்கும் பத்ரி பிரசாத் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மகேந்திராவையும் வெட்டி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் தானாகவே போலீசில் தகவல் தெரிவித்து பத்ரி பிரசாத் தப்பி சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை சம்பவத்தில், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்தது .கைது செய்திருக்கும் நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





