--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஓட்டுனர் ஷர்மிளா மீது வழக்கு பதிவு..!

7

கோவையின் முதல் பெண் ஓட்டுணரும் instagram பிரபலமும் ஆன ஷர்மிளா மீது மாநகர சைபர் கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

சிக்னல் சந்திப்பில் ஓட்டுநர் ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon