--- --:--:-- --

த.வெ.க தலைவனாக விஜயின் முதல் அறிவிப்பு..!

5

னது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

பாசத்திற்குரிய தாய்மார்கள் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon