குப்பையில் இறந்து கிடந்த 7 மாத குழந்தை..!
சென்னை அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குப்பையில் இருந்த நிலையில் 7 மாத குழந்தையின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை சத்யா நகர் ஆத்தங்காய் ஓரம் உள்ள ஆட்டுக் கொட்டகைக்கு பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
குப்பைக்கு நடுவில் ஏழு மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதைக் கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





