--- --:--:-- --

எங்கள் உடலில் ஓடும் ரத்தம் அதிமுக இரத்தம் : ஓபிஎஸ்

5

திமுக கட்சிக்கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை தான் விதிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

தேனியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஒன்றிணைந்தால் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon