--- --:--:-- --

சாத்தான்குளத்தில் இருந்து ஆள்துழை கிணற்றில் தவறி விழுந்த ஆடு..!

10

சாத்தான்குளம் அருகே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்து ஆழ்துளை கிணறு மூடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாசபுரம் பகுதியில் ஞாணமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு உள்ளது.

 

பயன்பாட்டில் இல்லாத இந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 18ம் தேதி ஆடு சிக்கி உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து வந்து ஆட்டை காப்பாற்றினர். மாரியப்பன் உத்தரவின் பேரில் ஜேசிபி எந்திரம் கொண்டு அந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon