--- --:--:-- --

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் மாளவிகா மோகனன்!

12

டிகை மாளவிகா மோகனன் மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர். ரஜினியின் பேட்ட படத்தின் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகம் ஆன அவருக்கு அடுத்து தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

அதன் பின் அவர் நடித்த மாறன் படம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் அவர் நடித்து இருக்கிறார்.இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

 

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தனது ஒர்கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon