--- --:--:-- --

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த காஸ்ட்லி மீன்கள்..!

8.1

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய மீன்கள் அசாம் விமான நிலையத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

 

அசாம் மாநிலம் விப்ரோ விமான நிலையத்தில் அரியவகை வண்ண மீன்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விமான நிலையத்திற்குள் நுழைந்த வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கும் வகையில் உடைமைகளை சோதனை செய்தார். அப்பொழுது அரிய வகை மீன்களை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon