--- --:--:-- --

தொடங்கியது மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா..!

7

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடி மரத்திற்கு தீபாரதனை காட்டப்பட்டது.

 

இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாள் திருவிழாவாக தேரோட்டம் 20 ஆறாம் தேதியும் பத்தாம் நாள் திருவிழாவாக மார்கழி ஆருத்ரா தரிசனம் 27 ஆம் தேதியில் நடைபெற உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon