சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கான்கிரீட் வீடு.. அலறிய மக்கள்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கான்கிரீட் வீடு மொத்தமாக இடிந்து விழுந்த காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அரிப்பு ஏற்பட்டு அந்த கான்கிரீட் வீடு அப்படியே சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் அலறி துடித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





