--- --:--:-- --

ரூ.42.3 லட்சத்திற்கு சுவிகியில் ஆர்டர் செய்த உணவு பிரியர்..!

8

மும்பையை சேர்ந்த உணவு பிரியர் ஸ்விகி நிறுவனத்தை அலற விட்டுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான swiggy இந்த ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு தங்களிடம் ஆர்டர் செய்யப்பட்ட பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

 

அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு மட்டும் 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு உணவுக்கு ஆர்டர் செய்திருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon