ஆம்னி பேருந்து கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..!
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தறிக்கெட்டு ஓடிய ஆம்னி பேருந்து எதிர் திசையில் வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்று ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





