வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் மெப்டால் மாத்திரை.. பக்கவிளைவு இருப்பதாக எச்சரிக்கை..!
வலி நிவாரணியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் பக்க விளைவு இருப்பதாக இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக முடக்கு வாதம், கீழ்வாதம் லேசானது முதல் மிதமானது வரை வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றிற்கு வழி நிவாரணியாக மெப்டால் மாத்திரை தான் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த மாத்திரைகளை சிஸ்டமீஸ் சிண்ட்ராம் நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என இந்திய மருந்தக ஆணையம் தெரிவித்துள்ளது .இது தொடர்பாக கண்காணிப்பு பணி சுகாதார நிபுணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





