உத்தரகாண்ட் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு..!

லக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை இன்று மாநிலத்திற்கு செல்கிறார். உலக முதலீட்டாளார்கள் மாநாடு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மாநாட்டில் மத்திய அமைச்சர்களும் முதலீட்டாளர்கள் மற்றும் பங்கேற்கின்றன.