வெள்ளத்தில் வந்த 23 விஷ பாம்புகள்..!

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் மழை நீரில் அடித்து வரப்பட்டு வீடுகளில் பதுங்கிய 23 விஷ பாம்புகளை மென்மேலி பாம்பு பிடி வீரர்கள் பிடித்தனர்.

 

பிடிக்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் பண்ணையில் காட்சிப்படுத்துவதற்காக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.