50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நபரை 15 நிமிடத்தில் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கோட்டை காடு பகுதியில் வசித்து வருபவர் சின்னையா.

 

இவர் வீடு நெருகே உள்ள 50 அடி ஆழத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார்.

 

இதைக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி அவரை உயிருடன் மீட்டனர்.