தமிழகம் முழுவதும் 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள்..!
தமிழகம் முழுவதும் 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம்கள் நாளை தமிழக முழுவதும் 100 இடங்களில் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





