சென்னை ஐஐடி அருகே மழையால் முறிந்து விழுந்த மரம்..!
சென்னை ஐஐடி அருகே மிகப்பெரிய மரம் மழையால் கீழே முறிந்து விழுந்துள்ளது. சென்னையில் மீண்டும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





