நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்
தொலைபேசி வாயிலாக என்னை மரணித்து விடு என தெரிவித்ததை மன்னித்துவிடு என பிஆர்ஓ தவறாக ஒப்புக்கொண்டார். மரணித்துவிடு என கூறியது மன்னித்துவிடு என வார்த்தை பிழையாகிவிட்டது.
மன்சூர் அலிகான் மீண்டும் பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்து விட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





