வேறொருவருடன் மனைவிக்கு வந்த காதல்.. காவல் நிலையம் முன் தீக்குளித்த கணவன்..!
திருப்பதி அருகே பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி புகார் கொடுக்க வந்த பொழுது காவலர் மிரட்டியதால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவை சேர்ந்த மணிகண்டா என்பவரின் மனைவி துர்காவுக்கு சோமு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்ட கணவரை பிரிந்து பக்கரா பேட்டை அவரிடம் வசித்து வருகிறார். இதனை அறிந்த மணிகண்டார் திருப்பதியை எடுத்த சங்கரகிரியில் காவல் நிலையத்தில் தனது மனைவியை மீட்டுக் கொடுக்குமாறு புகார் அளிக்க சென்றார்.
அப்பொழுது காவல் நிலையத்தில் இருந்து சீனிவாஸ் என்ற காவலர் அலட்சியமாக நடந்து கொண்டதுடன் கடுமையான வார்த்தைகளால் நிறுத்தியதாக தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்தவர் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்த காவல் நிலையத்தில் தெரிவித்துக் கொண்டு காவலர் காவல் நிலையத்தை நோக்கி ஓடினார்.
இதனை கண்டு காவலர்கள் அவரை மீது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீதம் காயங்கள் உடன் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





