கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு..!
தீபாவளியை முன்னிட்டு சிறப்புகளை முன்பதிவு செய்து பயணம் செய்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியவர் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





