நடு விமானத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்..!
விமானத்தில் தூக்கி கொண்டிருந்த பெண் பயணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பெங்களூர் விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பயணித்த 32 வயது பெண் பயணி தூங்கிக் கொண்டிருந்த பொழுது பக்கத்தில் அமர்ந்திருந்த 52 வயதான ரங்கநாதன் என்பவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் பேரில் ரங்கநாதன் பெங்களூரு சர்வதேச விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





