தீபாவளி போனசாக ஊழியர்களுக்கு காரை வழங்கிய முதலாளி..!
ஹரியானா மாநிலம் பஞ்சாரா மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக டாட்டா பன்ச் காரை பரிசாக வழங்கியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





