--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் பெரும் விபத்து.. நடந்து சென்றவர் மீது மோதிய இருசக்கர வாகனம்..!

6

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

 

இதனால் முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றவர் மீது பைக் மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon