அரசு பேருந்தை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த நபர்..!
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்திய போதை ஆசாமி அந்த வழியாக சென்ற அரசு பேருந்துக்கு வழி விடாமல் தகராறு செய்ததோடு கட்டையால் பேருந்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





