ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஷாருக்கான்..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ராவில் நடிகர் ஷாருக்கான் 58 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நடிகர் தனது வீட்டின் வெளியே குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





