ஆளுநர் ஆர்.என் ரவி மீது கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!
சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக ஆளுநர் மறுத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார். சுதந்திரப்...





