--- --:--:-- --

தனியார் வாகனம் கவிழ்ந்ததில் 15க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயம்..!

11

துரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் வாகனம் கவிழ்ந்ததில் 15க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லவும் புதிய பேருந்து வசதி இல்லாததால் தனியார் வாகனத்தின் உதவி கேட்டு சென்றதாக கூறப்படுகிறது.

 

அப்போது சிறிது தூரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon