--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்த 18 அடி நீள ராட்சத மலைப்பாம்பு..!

8

வீட்டுக்குள் புகுந்த 18 அடி நீளம் உள்ள ராஜநாகம் மலைப்பாம்பை பாம்பு பிடி வீரர்கள் மீண்டும் போராடி பிடித்து சென்றனர். நீண்ட நேரம் போராடி மாலை பாம்பு பிடிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon