ஊஞ்சல் கயிறில் சிக்கிய மான்.. காப்பாற்றியவரையே தாக்க பாய்ந்த மான்..!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் சிக்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் பத்திரமாக காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் மான் சிக்கி...





