--- --:--:-- --

நடிகர் விஷால் பரபரப்பு.. வழக்கு பதிவு..!

9

மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டி இருந்தார்.

 

சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டிய நிலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்சார் போர்டு அதிகாரிகள் 7 லட்சம் லஞ்சம் விதித்த நிலையில் ரூ.6.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon