--- --:--:-- --

வேங்கை வயல் விவகாரம்.. மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை..!

1

வேங்கை வயல் விவகாரத்தில் மேலும் ஆறு பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

உடல்நிலை சரியில்லை எனக் கூறியவர்களிடம் மட்டும் உடல்நிலை பொறுத்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon