ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரு லட்சத்து 7,346 ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





