பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை.. நாளை மறுநாள் ஆலோசனை..!
அண்ணாமலை இல்லாமல் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தி ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை இன்று மாலை சென்னை திரும்ப வர தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





